கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பெண்ணொவரின் சடலத்தை பிரயாணப்பொதிக்குள் இருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையிலேயே இந்த சடலத்துடன் கூடிய பிரயாணப்பொதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
-TM-
No comments:
Post a Comment