Wednesday, July 22, 2015

புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார் திஸ்ஸ அத்தநாயக்க (வீடியோ)

புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார் திஸ்ஸ அத்தநாயக்க

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
எக்சத் புரவெசி பெரமுன என்ற பெயரில் இந்தக் கட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயகத்தை கௌரவித்து ஜனநாயக ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே தமது கட்சியின் நோக்கம் என தெரிவித்தார்.

   

No comments:

Post a Comment