Thursday, July 23, 2015

இலங்கையுடன் மோதும் இந்திய அணி விபரம் இதோ



இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான இந்திய வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு இதற்காக இன்று கூடியது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 12 அன்று தொடங்குகிறது. 

இந்திய அணி: கோலி (தலைவர்), ஷிகர் தவன், முரளி விஜய், கேஎல் ராகுல், புஜாரா, ராஹானே, ரோஹித் சர்மா, சஹா, ஹர்பஜன் சிங், அஸ்வின், உமேஷ் யாதவ், ஆரோன், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், மிஸ்ரா.


No comments:

Post a Comment